கொரோனா - அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு அல்லது தெளிவுபடுத்தல்களைப் பெறுவதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் ‘117’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த அவசர தொலைபேசி இலக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி முதல் செயற்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.