நள்ளிரவு முதல் கோட்டாபயவின் உத்தரவால் அதிரடி விலைக் குறைப்பு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட பல சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதற்கமைய இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோ கிராம் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அத்துடன் செமன் ஒரு டின் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல நிவாரணங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo