முகக்கவசம், தொற்று நீக்கிகளுக்கு வரிகள் நீக்கம்!!

இறக்குமதி செய்யப்படும் முகக்கவசம் மற்றும் தொற்று நீக்கிகளுக்கான சகல வரிகளையும் நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


இதற்காக வரிகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுகின்றது.

அதன்படி, குறித்த இறக்குமதி பொருட்கள் சிறப்பு வர்த்தக பொருட்கள் வரிச் சட்டத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்கு அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாட்டில் குறித்த பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்றதையடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.