பரந்தனில் மோட்டார் வண்டி விபத்து

பரந்தனில் மோட்டார் வண்டி விபத்து.


     கிளிநொச்சி பரந்தன் ஏ9 வீதியில் இன்று (18) இரவு  இவ் விபத்து இடம்பெற்றது. இதில் பரந்தன் நோக்கி சென்றுகொண்டிருந்த உழவியந்திரத்தின் பின்னால் அதே திசையில் வந்த மோட்டார் வண்டி மோதியதில் மோட்டார் வண்டியின் சாரதி படு காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Blogger இயக்குவது.