மற்றுமொருவருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கொவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.


தொற்று நோயியல் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ள நிலையில் வைரஸ் தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிலைவரப்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 51 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.