கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மீது தாக்குதல்!

மாத்தளை – தெனியாய, மெதேரிப்பிட்டிய பிரதேசத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறியவர்களைக் கைது செய்யச்சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றிருப்பதாக தெனியாய பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.