இளவரசர் சாள்ஸ்க்கும் கொரோனா வைரஸ் தாக்கம்!!

இங்கிலாந்து இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபத்தின் மூத்த மகனுமான சார்லஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.


இது குறித்து கிளாரன்ஸ் ஹவுஸ், கோவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான சில அறிகுறிகள் 71 வயதாகும் இளவரசர் சார்லஸுக்கு உள்ளது.

மற்றப்படி அவர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருக்கிறார்," என செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.