ஊரடங்கு வடக்கில் வெள்ளிவரை நீடிக்கப்படும்!

கொழும்பு, கம்பஹா, களுத்துறையில் ஊரடங்கு உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வடக்கு மாகாணம் மற்றும் புத்தளத்தில் ஊரடங்கு உத்தரவு வெள்ளிக்கிழமை (27) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும்.

மற்ற பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நாளை (26) காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு, அதே நாளில் மதியம் 12 மணிக்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.