கத்திரிக்காய் மசாலா செய்வது எப்படி!!

தேவையான பொருட்கள்

தேங்காய் – 1 கப்,
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2
எண்ணெய்  - தேவையான அளவு
தக்காளி   - 2


தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய் ஆகியவற்றை
தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் அதில் தக்காளியை சேர்த்து நன்கு பிரட்டி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில், கத்திரிக்காயை சேர்த்து வதக்கி, தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, குறைவான தீயில் 10-15 நிமிடம் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட்டு, மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும். இப்போது சுவையான கத்திரிக்காய் மசாலா தயார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.