குடும்ப வன்முறை - 25 பெண்கள் வைத்தியசாலையில்!

ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 25ற்கும் மேற்பட்ட பெண்கள் கணவர்மார்களின் தாக்குதல்களால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

தங்களது கணவருக்கு போதைப்பொருள் கிடைக்காத காரணத்தினால் வீட்டு வன்முறையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.