குருநாகலில் 14 வீடுகளுக்கு சீல் வைக்கப்பட்டது!
குருநாகல் மாறவில பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது நபர் கொரோனா வைரஸினால் உயிரிழந்திருந்தார்.
இந் நிலையில், அவரது வீட்டிற்கு அருகிலுள்ள 14 வீடுகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையை நாத்தண்டிய பிரதேச சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதேவேளை மரணமடைந்த நபரது மனைவி தற்போது சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)