45 பேர் புத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்!
புத்தளம் பிரதேச செலயகத்திற்குட்பட்ட கடுமையான்குளம் கிராமத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த கிராமத்தின் ஒரு பகுதியை சுகாதாரப் பிரிவினர் முடக்கி வைத்துள்ளனர்.
அக்கிராமத்தின் ஒரு பகுதியில் வசித்துவந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் புத்தளம் சாஹீரா தேசிய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் நிலைத்தில் நேற்று தனிமைப்படுத்தலுக்காக தங்கவைக்கப்பட்டனர்.
இவர்களைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை இராணுவம், பொலிஸார், புத்தளம் நகர சபை மற்றும் சுகாதாரத் திணைக்களம் இணைந்து முன்னெடுத்திருந்தன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)