டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட 34 இலங்கையர்களின் நிலை!!

டெல்லியில் இடம்பெற்ற இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்ளில் பலருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இலங்கையிலிருந்து 34 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மாநாட்டில் இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்தும் அநேகர் சென்று கலந்துகொண்டிருக்கின்றனர்.

இலங்கையிலிருந்து 34 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கின்றதா இல்லையா என்ற மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை இந்த மாநாடானது வீசா விதிமுறைகள் மீறப்பட்டு நடத்தப்பட்டிருப்பதாக தற்போது இந்திய உள்விவகார அமைச்சு அதிரடி கருத்தை வெளியிட்டிருப்பதால் பாரிய சர்ச்சை தோன்றியிருக்கின்றதாக இந்திய ஊடகங்கள் கூறியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.