சப்பாத்தி றோல் செய்வது எப்படி!!
தேவையானவை:
சப்பாத்தி - 5,
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்),
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்,
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:சட்டியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். சப்பாத்திகளின் நடுவே வதக்கிய கலவையை வைத்து, பாய்போல சுருட்டவும். தோசைக் கல்லைக் காயவைத்து, சுருட்டிய சப்பாத்திகளை வைத்து இருபுறமும் சூடு செய்து எடுக்கவும்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)