லொஸ்லியா படப்பிடிப்பில் வெளியிட்ட புகைப்படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின்பு தற்போது படு பிஸியாக இருந்து வருகின்றார்.
அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் லொஸ்லியா தற்போதும் புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட்ஷிப் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து ரசிகர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். இருட்டான பகுதியில் இப்புகைப்படம் எடுக்கப்பட்டது போன்று காணப்படுகின்றது. இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் தீயாய் பரப்பி வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

#friendship Movie shooting spot pictures. Lucky fan with #Losliya— LosliyaArmyFromTN (@TN_Losliya) March 7, 2020
Soon will see the Queen in big screen ❤️ pic.twitter.com/Ts9u3gnzf0