பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 10 வது நபர் உயிரிழந்துள்ளார் . 154 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பதையடுத்து கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 590 ஆக உயர்ந்துள்ளது.