வதந்திகளை நம்ப வேண்டாம் - அச்சப்படத் தேவையில்லை

நேற்று சிகிச்சை பெறுபவர்களின் நிலை குறித்து யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் அறிவிப்பு
நேற்று மூவருக்கான பரிசோதனை முடிவுகள் வந்தன.மூவருக்கும் தொற்று ஏதும் இல்லை. ஆகவே மூவரும் நேற்று மாலை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள்.
மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்று வந்து விடும்.
தற்போது தங்கியிருக்கும் மூவரில் ஒருவர் மாத்திரம் குறிப்பிட்ட மதகுருவோடு கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார். இப்போது அவருக்கு இருமல் காய்ச்சல் என்பன காணப்படுகின்றது . அவருக்கும் பரிசோதனை முடிவு தொற்று இல்லை என்பதாகவே இருக்கும் என நம்புகின்றேன் என Dr Sathiyamoorthy குறிப்பிட்டுள்ளார்.