கொரோனா வைரஸ் – உயிரிழப்பு நான்காயிரத்தை தாண்டியது

சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியது.


சீனாவில் நேற்று மேலும் 17 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழப்பு 3136 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4011 ஆக உயர்ந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு வெளியே இத்தாலி நாடு அதிக உயிரிழப்பை சந்தித்துள்ளது. இதுதவிர ஈரான், தென்கொரியா அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Blogger இயக்குவது.