சட்டவிரோத மது விற்பனை – கனகபுரம் தனியார் விடுதிக்கு சீல்!
கிளிநொச்சி கனகபுரம் தனியார் விடுதி ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இன்றைய தினம்(புதன்கிழமை) இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த தனியார் விடுதியில் இருந்த மூவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த தனியார் விடுதியின் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)