புதிதாக யாரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை - சீனா தகவல்!!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவின் வுகான் பகுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்.
சீனாவைவிட மற்ற நாடுகளில் இந்த வைரஸ் கடுமையான பாதிப்பை நேரிட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை என்றும் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)