பிபிசி புகழ் ஜோர்ஜ் அழகையாவுக்கும் கொரோனா!
BBC புகழ் ஈழத் தமிழரான செய்திவாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது சற்று முன்னர் உறுதிசெய்யபப்ட்டுள்ளது.
64 வயதான இவருக்கு ஏற்கனவே குடல் புற்று நோய் (stage 4 cancer)இருக்கிறது. இதன் காரணத்தால் அவர் BBC செய்தி வாசிப்பு பிரிவில் இருந்து விலகி இருந்தார்.
‘நான் புற்றுநோயுடன் வாழ முடிந்ததால், நான் கோவிட் -19 உடன் எதிர்த்து வாழ முடியும்’ என்று கூறியிருந்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)