இலங்கையருக்கு சிங்கப்பூரில் கொரோனா தொற்று!!
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கையர் மூவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் 44,37, மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று ஆயிரம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஏற்கனவே பிரான்ஸ், லண்டன் மற்றும் அமெரிக்காவில் கொரோனா தொற்று ஏற்பட்டு இலங்கையர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)