கொரோனாவுடன் போராட கைகொடுக்குமா டி.பி., தடுப்பு மருந்து!
டிபி நோயை தடுக்க குழந்தைகளுக்கு போடப்படும் BCG தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் எனப்படும் டிபி நோயை தடுக்க கூடிய BCG தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த 1948 ஆண்டு முதலே இந்த தடுப்பூசி இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் போடப்பட்டு வருகிறது. டிபி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைந்ததை அடுத்த இந்த தடுப்பூசி போடும் கொள்கையை ஐரோப்பிய நாடுகள் கைவிட்டு விட்டன.இந்நிலையில் நாடுகளின் BCG தடுப்பு கொள்கைக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக நியூயார்க் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பிசிஜி தடுப்பு மருந்து ஏற்கனவே சார்ஸ் தொற்றுக்கு பயனுள்ளதாக இருந்தது என்றும் குணம் அளிக்கவில்லை என்றாலும் அதன் தீவிரத்தை கட்டுப்படுத்தியதாகவும் பஞ்சாப் எல்பியு பல்கலை மருத்துவ விஞ்ஞானி மோனிகா குலாட்டி தெரிவித்துள்ளார்.அதேநேரம் கொரோனா வைரஸிற்கு எதிராக டிபி தடுப்பு மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை உறுதிப்படுத்த போதிய கால அவகாசம் தேவை என இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)