இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மேலும் இருவர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 34 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.