வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரம் அலைபேசியிலும்-பிரான்ஸ்
பிரான்சில் உள்ளிருப்புக் கட்டுப்பாட்டுச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளிளிலிருந்து பிரான்சில் 380.000 பேரிற்குக் குற்றப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது இது சிறிதளவு குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியே செல்லும் அத்தாட்சிப் பத்திரமானது, எதிர்வரும் 06ம் திகதி முதல் செல்பேசியிலும் உபயோகப்படுத்தும் முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
உள்ளிருப்பு ஆரம்பிக்கப்பட்டவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட செல்பேசித்தளம் மூலம் தனிப்பட்ட தகவல்களைக் களவாடும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது அறிமுகப்படுத்தப்படும் இந்தச் செயலி, மிகவும் பாதுகாப்பானது. இதில் உங்கள் தரவுகளுடன், புறப்படும் நேரம், காரணம் என்பன நிரப்பப்பட்டவுடன் அது ஒரு QR CODE இனை உருவாக்கும்.
தெலைபேசியயைத் தொடாமல், தங்கள் கருவி மூலம் QR CODE இனைக் காவற்துறையினர் SCAN செய்யும் போது, அவர்கள் அனைத்துத் தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியும். எத்தனை மணிக்கு இந்த அத்தாட்சிப் பத்திரம் நிரப்பப்பட்டது என்றும், எத்தனை மணிக்கு QR CODE உருவாக்கப்பட்டது என்றும் காவற்துறையினர்க்குத் தெரியும்.
அதனால் முறைப்படி சரியான நேரத்தை நிரப்பி இந்த செயலியை நேர்மையாக உபயோகிக்கும்படி பிரான்சின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)