நாளைய தினம் அனைத்து மருந்தகங்களும் திறப்பு!!

நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி தொடக்கம் 5 மணி வரையில் இவ்வாறு மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி பணிக்குழு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.