முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை சாரதிகளிற்கும் 5,000 ரூபா கொடுப்பனவு!!
அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவை மேலும் சில பிரிவினருக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்தவகையில் , முச்சக்கர வண்டி சாரதிகள், பாடசாலை வாகன சாரதகளிற்கும் இந்த கொடுப்பனவு வழங்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo