மது என நினைத்து சுக்கு கோப்பியை குடித்த மதுபிரியர்கள்
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் மதுகடையொன்றின் முன் நின்ற மதுபிரியர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் தம்மிடம் மதுபோத்தல்கள் உள்ளன. 300 ரூபாய் தந்துவிட்டு வாங்கலாம் என கூறினர்.
இந்நிலையில் மது பிரியர்கள் 300 ரூபாய்க்கு கொடுத்து வாங்கினர். மது போத்தல்களை கொடுத்த இளைஞர்கள். உடனே பொலிஸ் வருகுது என கூறினர். இதையடுத்து வாங்கிய மதுபோத்தல்களுடன் ஓடிய அவர்கள் இடையில் மகிழ்ச்சியில் ஒரு இடத்தில் மதுபோத்தலை திறந்து குடித்து அதிர்ச்சியடைந்துள்ளளனர்.
அதில் இருந்தது மது இல்லை உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுக்குகோப்பி. என்பதை உணர்ந்து அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.
ஊரடங்கால் சில மதுக்கடை முன்பு மதுவுக்கு ஒரு கூட்டம் காத்திருக்கும் அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என நினைத்து இளைஞர்கள் கோபியை போத்தலில் அடைத்து 300 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.
😀

.jpeg
)