கொவிட் – 19 : உலகளவில் இதுவரை 270,721 மரணங்கள் பதிவு


உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 3,917,653 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 270,721 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,344,178 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Blogger இயக்குவது.