இலங்கையின் முக்கிய அமைச்சின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்!!

பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தமிழீழ சைபர் படையணி என்ற பெயரிலான குழுவினால் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வான்படையின் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.
Blogger இயக்குவது.