கொரோனா – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிப்பு!!

நாட்டில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1563 ஆக அதிகரிதுள்ளது.


இன்று (சனிக்கிழமை) 5:30மணி வரையான நிலவரப்படி 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Blogger இயக்குவது.