யாழ்மாவட்டம் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் க.சாய் வீதியிலுள்ள தம்பு தோட்டம் 523வது பி.பிகே. இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்