A9 வீதியில் விபத்து- பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதி!!
கிளிநொச்சி- முகமாலை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
டிப்பர் வாகனமும் படையினரின் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)