அக்கரைப்பற்று அதிகாரிகள் லஞ்சம் பெற்ற போது கைது!!
அக்கரைப்பற்று- ஆலையடி வேம்பு பிரதேச செயலாளரும், திட்டப் பணிப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் கொழும்பிலிருந்து சென்ற இலஞ்ச ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதிப் புனரமைப்பு ஒன்றை ஒப்பந்தக்காரருக்கு வழங்குவதற்காக 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய நிலையில், அது தொடர்பில் ஒப்பந்தக்காரரால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் முறையிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று, அந்த பணத்தை அவர்கள் பெற்றபோது, இருவரும் சிக்கியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




