கொழும்பில் 20 பேர் அதிரடியாக கைது!!
கொழும்பில் 20 பேர் வரை இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
குறித்த நபர்கள் துறைமுகப் பகுதிக்கு பட்டா ரக லொறியில் தனிமைத்தடுத்தல் சட்டத்தை மீறிப் பயணித்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் அவர்கள் இங்குருகொடை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo