ஒத்திவைக்கப்பட்டது தேர்தல் ஒத்திகை!!
இந்த வாரம் நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
நாட்டில் நேற்று மட்டும் 50 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.
இதனால் அச்சம் தொடர்ந்து உள்ளதால் இந்த தேர்தல் ஒத்திகை பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo