இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் பதவியேற்பு 📷

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக

 கோபால் பாக்லே (Gopal Baglay)  இன்று (14) பதவியேற்றார். இவர்  காணொளி  மூலம்  ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்‌ஷவிடம்  தனது நியமன சான்றிதழை சமர்ப்பித்தார்.
Powered by Blogger.