ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் வீதியில் மண்சரிவு📷
ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை முதல் பெய்த அடைமழை காரணமாகவே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இவ்வீதியை பயன்படுத்துவோர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
தற்போது, வீதியில் சரிந்துள்ள மண், மரம் ஆகியவற்றை அகற்றி பாதையை சீர்செய்யும் பணியில் இராணுவம், பொலிஸார் மற்றும் இதர தரப்புகள் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.