கர்ப்பிணி பெண்ணிடம் கருணை காட்டாத பொலிசார்- யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பொலிஸார் ஒருவர் கர்ப்பிணிப் பெண்ணை வீதியில் நடந்து செல்லுமாறு உத்தரவிட்ட சம்பவம் ஒன்று யாழில் அரங்கேறியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது..
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக முச்சக்கரவண்டியில் கர்பிணிப்பெண்மணியும், வயோதிபத்தாயும் ஒருவரும் நேற்று காலை 8 மணியளவில் சென்றுள்ளனர்.
மணிக்கூட்டு சந்திக்கு அண்மையில் அமைந்த சோதனைச்சாவடியில் இறங்கி காவல்துறையினரால் கட்டயப்படுத்தி நடந்து வைத்தியசாலைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டனர்.
நடப்பதற்கு கஸ்டப்பட்டு கர்ப்பிணிப் பெண் வீதியில் செல்வது அங்கு இருந்தவர்கள் அனைவரது மனங்களும் கவலையடைந்ததை அவதானிக்க முடிந்தது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.