காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் காலமானார்!!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் யாழ் மாவட்ட ஆலோசகர் மதிப்புக்குரிய ஈனோக் புனிதராஜா அடிகளார் நேற்றையதினம் காலமானார்.

உடல்நலக்குறைவினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
இவருடைய ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திப்பதாக அமைப்பு – வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.