இரணைமடுவில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு தொகுதியினர் இன்று வெளியேறினர்!!
கிளிநொச்சி – இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் ஒரு தொகுதியினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) காலை 175 பேர் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




