வெலிசறை முகாமில் 308 சிப்பாய்களுக்கு கொரோனா!!
நாட்டில் 390 கடற்படைச் சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 308 கடற்படைச் சிப்பாய்களும் 82 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்களும் என கோவிட் -19 தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்று அடையாளம் காணப்பட்ட 27 பேரில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 24 பேர் அடங்குகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 308 கடற்படைச் சிப்பாய்களில் 16 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




