பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த மாணவருக்கு கொரோனாவா!
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த மாணவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை பணிப்பாளர் ஜி.ஏ சந்திஜிரசிறி தெரிவித்தார்.
இதனை அடுத்து குறித்த மாணவர் தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றையதினம் பிரிட்டனில் இருந்து 208 இலங்கை மாணவர்கள் அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




