கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்தனர் என்றும் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 09 பேர் இதுவரை மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




