இந்திய முன்னாள் பிரதமருக்காக மகிந்த பிரார்த்தனை!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டுமென தாம் பிரார்த்திப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதேவேளை 87 வயதான மன்மோகன் சிங் இரண்டு தடவைகள் இந்திய பிரதமாக கடமையாற்றியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.