பொலன்னறுவை சிறுவர் இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் மாயம்!
பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து 4 சிறுமிகள் திடீரென காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 14,15,16 வயதுகளைக் கொண்ட 4 சிறுமிகள் இவ்வாறு திடீரென காணாமல் போயுள்ளதாக ஹிங்குரக்கொட பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சிறுக்மிகள் மாயமானமை தொடர்பில் பொலன்னறுவை சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஓசான் ஹேவாவித்தாரணவின் ஆலோசனையில் விசேட குழு அமைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




