நதிக்கடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல்!!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நதிக்கடலில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் 1ம் நாள் நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லை மாவட்டச் செயலாளர் திலகநாதன் கிந்துஜன், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.