இலங்கையின் பொருளாதாரத்தை புதுப்பிக்கும் நோக்கில் ‘Restart Sri Lanka’ என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.