அரிசியின் உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயம்!!
அரிசியின் உயர்ந்தபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை இன்று (விாயழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய 01 கிலோ கிராம் நாடு அரிசியின் விலை – 96 ரூபாய் எனவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலை 98 ரூபாய் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் சிவப்பரிசி கிலோ ஒன்றின் விலை 93 ரூபாய் எனவும் வெள்ளை அரிசி ஒரு கி.கி.-93 ரூபாய் எனவும் கீரி சம்பா ஒரு கி.கி.-120 ரூபாய் எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)




