விசேட கொடுப்பனவை இவ்வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை – ரூபவதி கேதீஸ்வரன்!!

சமுர்த்தி பயனாளிகள் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களிற்கான அரசினால் வழங்கப்படும் விசேட கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இதனை கூறினார்.
அதன் பிரகாரம் அரசினால் வழங்கப்படும் விசேட கொடுப்பனவான 5000 ரூபாய் இவ்வாரத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.